ரகுல் ப்ரீத் சிங்-ஜாக்கி பாக்னானி திருமணம்

நடிகை ரகுல் ப்ரீத் சிங்குக்கும், ஜாக்கி பாக்னானிக்கும் (பிப்ரவரி 21) திருமணம் நடைபெற்றது.
மூன்று வருடங்களாக காதலித்து வந்த இருவரும் (பிப்ரவரி 21, 2024) திருமணம் செய்து கொண்டனர்
கோவாவில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் திருமணம், நடைப்பெற்றுள்ளது
இரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்,பாலிவுட் பிரபலங்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் திருமணத்தில் இருவரும் இணைந்தனர்
ரகுல் ப்ரீத்தும் ஜாக்கியும் திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.
திருமணத்திற்கு பிங்க் நிற பீச் கலர் லெஹங்கா மற்றும் வைர நகைகளை அணிந்து அசத்தினார் ராகுல்.
ஜாக்கி-ரகுல் திருமண புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.