நாக சதுர்த்தி விழாவை முன்னிட்டு புற்றுக்கு சிறப்பு வழிபாடு..!

நாக சதுர்த்தி விழாவை முன்னிட்டு புற்றுக்கு சிறப்பு வழிபாடு..!
X

புற்றில் பாலை ஊற்றி வழிபாடு நடத்தும் பெண்கள்.

நாகசதுர்த்தி விழாவை முன்னிட்டு பெரியபாளையம் மரகதவல்லி நம்பாளீஸ்வரர் ஆலயத்தில் உள்ள புற்றுக்கு பெண்கள் சிறப்பு வழிபாடு.

பெரியபாளையம் ஸ்ரீ மரகதவல்லி, நநம்பாளீஸ்வரர் ஆலயத்தில் உள்ள புற்றுக்கோவிலில் நாக சத்ருதியை முன்னிட்டு ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் பழமை வாய்ந்த மரகதவல்லி ஸ்ரீ நம்பாளீஸ்வரர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது.இக்கோவிலில் இன்று நாக சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது இதனை முன்னிட்டு ஆலயத்தில் உள்ள புற்றுக் கோவிலில் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் விரதம் இருந்த அதிகாலை புனித நீராடி மஞ்சள் ஆடைகளை அணிந்து புற்றில் பால், முட்டை உள்ளிட்டவை படையல் இட்டு புற்றின் மீது மஞ்சள் குங்குமம், மலர்களால் நூல்களால் அலங்காரம் செய்து மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.

அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து ஆலயத்தில் உள்ள மூலவர் சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், இளநீர், ஜவ்வாது, தேன், பன்னீர், குங்குமம்,மஞ்சள்,திருநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து வண்ண மலர்களாலும் திரு ஆபரணங்களாலும் அலங்காரம் செய்து தீப தூப ஆராதனை காண்பிக்கப்பட்டது இது தில்லானா பக்தர்கள் பங்கேற்று நாகாத்த அம்மனையும், மற்றும் சிவபெருமானை வணங்கி செல்கின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!