/* */

திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி

பாம்பு கடித்து பெண் உயிரிழப்பு..! மழைக்கால எச்சரிக்கை தேவை..!

பெரியபாளையம் அருகே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை பாம்புக் கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாம்பு கடித்து பெண் உயிரிழப்பு..! மழைக்கால எச்சரிக்கை தேவை..!
பொன்னேரி

நாகமல்லீஸ்வரர் திருக்கோவில் வைகாசி விழாவை முன்னிட்டு 108 வலம்புரி...

பொன்னேரி அருகே நாகமல்லீஸ்வரர் திருக்கோவில் வைகாசி விழாவை முன்னிட்டு 108 வலம்புரி சங்காபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

நாகமல்லீஸ்வரர் திருக்கோவில் வைகாசி விழாவை முன்னிட்டு 108 வலம்புரி சங்காபிஷேகம்
திருவள்ளூர்

மூதாட்டியின் சொத்துக்கள் அபகரிப்பு: ஆர்டிஓ.,விடம் புகார் மனு

திருவள்ளூர் அருகே கோடு வெளி கிராமத்தில் மூதாட்டிக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தை அதிமுக பிரமுகர் அபகரிப்பு நிலத்தை மீட்டுத் தர ஆர்டிஓவிடம் மூதாட்டி மனு...

மூதாட்டியின் சொத்துக்கள் அபகரிப்பு: ஆர்டிஓ.,விடம் புகார் மனு
திருவள்ளூர்

திருவள்ளூர் பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு..!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் ஆய்வு செய்தார்.

திருவள்ளூர் பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு..!
திருவள்ளூர்

கடன் நிறுவன தகாத வார்த்தைகளால் பூச்சி மருந்து குடித்த பெண்...

திருவள்ளூர் அருகே தனியார் நிதி நிறுவன ஊழியர் தகாத வார்த்தைகளால் திட்டியதால் மன உளைச்சல் அடைந்த பெண் பூச்சி மருந்து குடித்து மருத்துவமனையில்...

கடன் நிறுவன தகாத வார்த்தைகளால் பூச்சி மருந்து குடித்த பெண் மருத்துவமனையில் அனுமதி..!
திருத்தணி

ஆரூரம்மன் கோவில் ஜாத்திரை திருவிழா..!

சின்ன மண்டலி கிராமத்தில் பழமைவாய்ந்த ஆரூரம்மன் கோவில் ஜாத்திரை திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்று நேர்த்தி கடனை செலுத்தி வழிபாடு செய்தனர்.

ஆரூரம்மன் கோவில் ஜாத்திரை திருவிழா..!
திருச்சிராப்பள்ளி மாநகர்

பராமரிப்பு பணிக்காக திருச்சி பொன்மலைக்கு வந்த ஊட்டி மலை ரயில்...

பராமரிப்பு பணிக்காக திருச்சி பொன்மலைக்கு ஊட்டி மலை ரயில் பெட்டிகள் வந்துள்ளன.

பராமரிப்பு பணிக்காக திருச்சி பொன்மலைக்கு வந்த ஊட்டி மலை ரயில் பெட்டிகள்