/* */

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

தபால் வாக்குகள் எண்ணும் அலுவலா்களுக்கான பயிற்சி கூட்டம்..!

தபால் வாக்குகள் எண்ணும் பணிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலா்ககளுக்கான பயிற்சி கூட்டம் நடைபெற்றது.

தபால் வாக்குகள் எண்ணும் அலுவலா்களுக்கான பயிற்சி கூட்டம்..!
செய்யாறு

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; வாலிபர் போக்சோவில் கைது

திருவண்ணாமலையில் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; வாலிபர் போக்சோவில் கைது
திருவண்ணாமலை

கட்டி முடிக்கப்பட்ட வங்கிக் கடன்.. ரூ.1.63 லட்சத்திற்கு ரூ.25 லட்சம்...

வங்கியில் கடனை கட்டி முடித்த பின்னரும் நில ஆவணங்களை திருப்பி வழங்காததால் 25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.

கட்டி முடிக்கப்பட்ட வங்கிக் கடன்.. ரூ.1.63 லட்சத்திற்கு ரூ.25 லட்சம் ஜாக்பாட்
திருவண்ணாமலை

ஜவ்வாது மலை கிராமங்களில் நாட்டு துப்பாக்கிகளை ஒப்படைக்க அறிவுறுத்தல்

ஜவ்வாது மலை 92 கிராமங்களில் நாட்டு துப்பாக்கிகளை ஒப்படைக்க போலீசார் அறிவுறுத்தினர்

ஜவ்வாது மலை கிராமங்களில் நாட்டு துப்பாக்கிகளை ஒப்படைக்க அறிவுறுத்தல்
செங்கம்

உடல் உறுப்பு தானம் seitha தொழிலாளி உடலுக்கு அரசு மரியாதை

உடல் உறுப்பு தானம் செய்த தண்டராம்பட்டு அடுத்த தேசூர்பாளையம் கிராமத்தை சேர்ந்த தொழிலாளி உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது

உடல் உறுப்பு தானம் seitha  தொழிலாளி உடலுக்கு அரசு மரியாதை