/* */

சுற்றுலா

தென்காசி

8 நாட்களுக்குப் பின் குற்றால அருவியில் குளிக்க அனுமதி: மகிழ்ச்சியில்...

குற்றால அருவியில் எட்டு நாட்களுக்குப் பின்பு குளிக்க அனுமதி அளித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்கின்றனர்.

8 நாட்களுக்குப் பின் குற்றால அருவியில் குளிக்க அனுமதி: மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
தென்காசி

தென்காசி சுற்றுவட்டார பகுதியில் தொடர்மழை; அனைத்து அருவிகளிலும் குளிக்க...

தென்காசி சுற்றுவட்டார பகுதியில், தொடர் மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

தென்காசி சுற்றுவட்டார பகுதியில் தொடர்மழை; அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை
நீலகிரி

குன்னூர் சிம்ஸ் பூங்கா பழ கண்காட்சி

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் இன்று தொடங்கும் 64 ஆவது பழ கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க 2000 கிலோ திராட்சைகளால் பிரம்மாண்ட கிங்காங் வடிவம்...

குன்னூர் சிம்ஸ் பூங்கா பழ கண்காட்சி
சுற்றுலா

ஊட்டிக்கு இ-பாஸ்: படிப்படியான வழிகாட்டி!

இயற்கை எழில் கொஞ்சும் ஊட்டிக்குச் செல்ல இ-பாஸ் (மின்னணு அனுமதிச் சீட்டு) பெறுவது அவசியம். இந்த விரிவான வழிகாட்டியில், இ-பாஸ் பெறுவதற்கான படிப்படியான...

ஊட்டிக்கு இ-பாஸ்: படிப்படியான வழிகாட்டி!
சுற்றுலா

கொடைக்கானலுக்கு இ-பாஸ்: படிப்படியான வழிகாட்டி!

இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானலுக்குச் செல்ல இ-பாஸ் (மின்னணு அனுமதிச் சீட்டு) பெறுவது அவசியம். இந்த விரிவான வழிகாட்டியில், இ-பாஸ் பெறுவதற்கான...

கொடைக்கானலுக்கு இ-பாஸ்: படிப்படியான வழிகாட்டி!
சுற்றுலா

அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...

அண்டார்டிகாவில் சுற்றுலாவை ஒழுங்குபடுத்துவது குறித்த விவாதம், அண்டார்டிக் ஒப்பந்த ஆலோசனைக் கூட்டம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழுவின்...

அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற இந்தியா முயற்சி
சுற்றுலா

ஊட்டி மலர் கண்காட்சியில் 1 லட்சம் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட...

ஊட்டி மலர் கண்காட்சியில் 1 லட்சம் மலர்களால் டிஸ்னிவேர்ல்டு டிஸ்னிவேர்ல்டு அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

ஊட்டி மலர் கண்காட்சியில் 1 லட்சம் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட டிஸ்னிவேர்ல்டு
நீலகிரி

ஊட்டியில் மலர் கண்காட்சி நாளை தொடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்

ஊட்டி தாவரவியல் பூங்காவில் நாளை தொடங்க உள்ள கோடைவிழாவிற்காக 388 ரகங்களை சேர்ந்த 65 ஆயிரம் மலர் தொட்டிகள் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது.

ஊட்டியில் மலர் கண்காட்சி நாளை தொடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்
சுற்றுலா

ஊட்டி போக போறீங்களா...? இதை படிச்சிட்டு மகிழ்ச்சியா போயிட்டு

‘‘அடிக்கிற வெயிலுக்கு ஊட்டி போய் ஜில்லுன்னு இருந்துட்டு வருவோம்னு நீங்க நினைச்சா..நான் என்ன பண்றது..? வேணான்னு சொன்னா கேக்கவா போறீங்க..?"

ஊட்டி போக போறீங்களா...?  இதை படிச்சிட்டு மகிழ்ச்சியா போயிட்டு வாங்க..!
திண்டுக்கல்

நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ் வரும் மே 7ஆம் தேதி முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது

நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம்
கன்னியாகுமரி

ஒரே நேரத்தில் சூரியஅஸ்தமனம், சந்திரோதயம்! காணக் கிடைக்காத அபூர்வ...

சூரியன் மேற்கு திசையில் மறையும் நேரத்தில் கிழக்கு திசையில் சந்திரன் உதயமாகும் அபூர்வ காட்சியை இன்று கன்னியாகுமரியில் காணலாம்.

ஒரே நேரத்தில் சூரியஅஸ்தமனம், சந்திரோதயம்! காணக் கிடைக்காத அபூர்வ காட்சி