ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் 46 வேட்பாளர்களின் சின்னங்கள்
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் 46 வேட்பாளர்கள் மற்றும் சின்னங்கள் கொண்ட பட்டியல் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் 46 வேட்பாளர்கள் கொண்ட இறுதி பட்டியல் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. அதன்படி, வேட்பாளர் சின்னங்களின் விவரம் பின்வருமாறு:-
1. சந்திரகுமார் (திமுக) - உதயசூரியன்
2. சீதாலட்சுமி (நாம் தமிழர் கட்சி) -ஒலிவாங்கி (மைக்)
3. முனி ஆறுமுகம் (பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி) -மின்கல விளக்கு
4. ஆனந்த் சுப்ரமணி (மறுமலர்ச்சி ஜனதா கட்சி) -மின் கம்பம்
5. கந்தசாமி (நாடாளும் மக்கள் கட்சி) ஆட்டோ ரிக்ஷா
6. சவிக்கா (சமானிய மக்கள் நலக்கட்சி) -மோதிரம்
7. செல்லபாண்டியன் (தேசிய மக்கள் சக்தி கட்சி) -ஷூ
8. சவுந்தர்யா (சமாஜ்வாடி கட்சி) -மிதிவண்டி
9. தர்மலிங்கம் (இந்திய கண சங்கம் கட்சி) வெண்டைக்காய்
10. பிரபாகரன் (அகில இந்திய ஜனநாயக மக்கள் கழகம்) -பலாப்பழம்
11. மதுரை விநாயகம் (வீரோ கி விர் இந்தியன் கட்சி) -தலைக்கவசம்
12. முத்தையா (தாக்கம் கட்சி) - தீப்பெட்டி
13. முனியப்பன் (அனைத்து ஓய்வூதியதாரர்கள் கட்சி) -வளையல்கள்
சுயேச்சை வேட்பாளர்கள்
14. அக்னி ஆழ்வார் -ஏழு கதிர்களுடன் கூடிய பேனாவின் முனை
15. அமுதரசு -தென்னந்தோப்பு
16. ஆனந்த் -கப்பல்
17. இசக்கிமுத்து நாடார் -சீர்வரிசை பொருட்கள்
18. ரவி -அலமாரி
19. ராமசாமி -பேனா தாங்கி
20. கலையரசன் -பிரஷர் குக்கர்
21. கார்த்தி-நடைவண்டி
22. கிருஷ்ணமூர்த்தி-பலூன்
23. கோபாலகிருஷ்ணன்- மட்டை பந்தடி வீரர்
24. சங்கர்குமார்-மணிஆரம்
25. சத்யா-வார்ப்பட்டை
26. சாமிநாதன்- கியாஸ் சிலிண்டர்
27. சுப்பிரமணியன் -பென்ஞ்
28. செங்குட்டுவன் சாலை உருளை
29. செல்லக்குமாரசாமி -மிதிவண்டி காற்றடிக்கும் குழாய்
30. தனஞ்ஜெயன் - பைனாகுலர்
31. திருமலை- பரிசு பெட்டகம்
32. நூர் முகமது-பிஸ்கெட்
33. பஞ்சாட்சரம்-கிரிக்கெட் மட்டை
34. பத்மராஜன்-டயர்கள்
35. பரமசிவம்-கரும்பலகை
36. பரமேஸ்வரன்-படகோட்டியுடன் கூடிய பாய்மர படகு
37. பவுல்ராஜ்-வைரம்
38. பாண்டியன்-பெட்டி
39. மதுமதி-ரொட்டி
40. முகமது கைபீர்-ரொட்டி சுடும் கருவி
41. முருகன்-செங்கல்
42. ராஜசேகரன்-கைப்பெட்டி
43. ராஜமாணிக்கம்-புருசு (பிரஷ்)
44. லோகநாதன்-வாளி
45. லோகேஷ் சேகர்-கேக்
46. வெண்ணிலா-கணக்கீட்டுப்பொறி (கால்குலேட்டர்).
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu