ஏசர் இந்தியா வின் 2 மாடல்கள் டேப்லெட்கள் .. பட்ஜெட் விலையில் அறிமுகம் !!!
ஏசர் நிறுவனம் ஏசர் ஐகானியா 8.7 மற்றும் ஏசர் ஐகானியா 10.36 என இரண்டு புதிய மாடல் டேப்லெட்கள் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது .
ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஓஎஸ், டூயல் பேண்ட் வைபை, டூயல் சிம் 4ஜி எல்டிஇ போன்ற வசதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன .
ஏசர் ஐகானியா 10.36 மாடலில் மீடியாடெக் ஹீலிய G99 பிராசஸர் மற்றும் 7400 எம்ஏஹெச் பேட்டரி கொண்டும், ஏசர் ஐகானியா 5100 எம்ஏஹெச் பேட்டரி 8.7 மாடலில் மீடியாடெக் ஹீலியோஸ் P22T பிராசஸர்,வழங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாடல் லப்டோப்களிலும் 8MP மற்றும் 16MP பிரைமரி கேமரா உள்ளது.
இந்த இரண்டு மாடல் டேப்லெட்களில் சிறிய அளவிலான ஸ்கிரீன் 4 ஜிபி ரேம் 64 ஜிபி மெமரியும் ,பெரிய ஸ்கிரீன் -ல் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரியும் கொண்டு ன்செயல்படுகிறது . வயர் லேஸ் கனெக்சன் பக்கம் பார்த்தல் டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5.2, ஓடிஜி, டூயல் சிம் 4ஜி எல்டிஇ இந்த மாடல்களில் கொண்டு வரப்பட்டுள்ளது.
இரண்டு மாடல்களும் மாடல்களும் தங்க முலாம் நிறத்தில் கிடைக்கிறது. விற்பனை அமேசான், ஏசர் இந்தியா போன்ற வலைத்தளங்களில் கிடைக்கின்றது .ரூ. 11 ஆயிரத்து 990 -க்கு ஏசர் ஐகானியா 8.7 மாடழும் ,ரூ. 14 ஆயிரத்து 990 ஐகானியா 10.36 மாடல் விலையாக உள்ளது .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu